திருப்பூர் மாவட்டம்:
நாளை (21.08.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
திருப்பூர் துணை மின் நிலையம்
அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் பகுதி,காலேஜ் ரோடு, ஒடக்காடு,பங்களா ஸ்டாப், காவேரிவீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமிவீதி விரிவு, கே.ஆர்.இ.,லே-அவுட், எஸ்.ஆர்.,நகர் வடக்கு, நேதாஜி வீதி,குமரன்வீதி,பாத்திமாநகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்., நகர், பாரதிநகர், வளையங் காடு, முருங்கப்பாளையம். மாஸ்கோ நகர், காமாட் சிபுரம், பூத்தார் தியேட்டர் வீதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி., தியேட்டர் பகுதி, ஆசர் நகர், நாராயணசாமி நகர், காந்திநகர், டி.டி. பி., மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதி புரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரி பாளையம் ரோடு மற்றும் சிங்காரவேலன் நகர். காட்டன் மில், சக்தி தியேட்டர் ரோடு, பாப்பா நகர், பாரதியார்நகர், கஞ்சம்பாளையம், சின்னபொம்மநாயக் கன்பாளையம் மற்றும் ராதாநகர் பகுதிகள்.
நாரணாபுரம் துணை மின் நிலையம்
சேடபாளையம், 63 வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம்,நாரணாபுரம், அறிவொளி நகர், சேகாம்பாளையம், கல்லம்பாளையம், வெட்டுப்பட்டான் குட்டை, தெற்குபாளையம், மங்கலம் சாலை மற்றும் இந்திரா நகர்.
திண்டிவனம்:
திண்டிவனம் துணை மின்நிலையத்தில் 21.08.2025 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளதால் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை திண்டிவனம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட, திண்டிவனம் முழுவதும், (சென்னை சாலை, மயிலம் ரோடு, ஜெயபுரம், காவேரிபாக்கம், செஞ்சி சாலை, சந்தைமேடு, வசந்தபுரம்) அய்யந்தோப்பு, முருங்கப்பாக்கம், கிளியனூர், உப்புவேலூர், சலவாதி, சாரம், மொளசூர், எறையானூர், எண்டியூர், ஜக்காம்பேட்டை, கீழ்சித்தாமூர், தென்பசார், அன்னம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். மேலும் மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணத்தினால் மாறுதலுக்கு உட்படும். சிவசங்கரன், செயற்பொறியாளர், திண்டிவனம்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்