Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயர்கல்வி வழி காட்டி ஆசிரியர்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயி லும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழி காட்டி பயிற்சி முகாம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளிக் கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாண வர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments