Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

டிட்டோ ஜாக் போராட்டம் -பள்ளிக் கல்வி இயக்குனர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி உத்தரவு

தொடக்கக் கல்வி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியரி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோ ஜாக்) மாநில அமைப்பு 30 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி 13.10.2023 அன்று மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடத்தப் போவதாக தகவல் பெறப்பட்டுள்ளமை சார்ந்து.


பார்வையில் கண்டுள்ள தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோ ஜாக்) கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் சார்ந்து விவாதித்திட 11.10.2023 அன்று பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தொடக்கக் கல்வி இயக்குநர் முன்னிலையில் மேற்கண்டுள்ள கூட்டு நடவடிக்கை குழுவில் இடம்பெற்றுள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments