Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

power Cut: நாளை (11.10.2023)மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.




கோயம்புத்தூர் மாவட்டம்: மடம்பாளையம்
பெட்டத்தபுரம், தண்ணீர் பந்தல், கோட்டை பிரிவு, ஒன்னிபாளையம் சாலை, அறிவொளி நகர், சீனா மடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்தி மேடு, பாரதி நகர், சாம நாய்க்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.


தர்மபுரி மாவட்டம்:
பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மண்லூர், முத்தம்பட்டி பொம்மிடி,  Thurinjipatty Feeding to HT Services only,ஆம்கோட்டை, முத்தம்பட்டி, கருங்கல்பாளையம் ரேகடஹள்ளி.

கரூர் மாவட்டம்:
ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி.


திருப்பூர் மாவட்டம்:
பெருமாநல்லூர், பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி.

பல்லடத்தை அடுத்த காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக புதன் கிழமை (அக்டோபர் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: செம்மிபாளையம், சுக்கம்பாளை யம், காளிவேலம்பட்டி, அண்ணா நகர், ஊஞ்சபாளையம், ராசாக வுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டம்பாளையம், பெரும்பாளி, மின் நகர், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம் மற் றும் பணிக்கம்பட்டி.

நாளை (11/10/23) அவிநாசிபழங்கரை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள்

அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதுார், தங்கம் கார்டன்,விஸ்வபாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக்ஸ்கூல், ஸ்ரீராம் நகர்,நல்லிகவுண்டன்பாளையம், கைகாட்டிப்புதுார் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ., ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாஜலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி., நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்., நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ.


Post a Comment

0 Comments