Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

POWER CUT NEWS: திருவள்ளூர் மாவட்டத்தில் (17.10.2023)மின்தடை ஏற்படும் இடங்கள்

திருவள்ளுர் கோட்டத்தைச் சேர்ந்த 110 கிலோ வோல்ட் பெரியபாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 17.10.2023 அன்று 09.00 மணி முதல் மாலை பண்டிக்காவனூர், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, 17.00 தண்டலம், மாளந்தூர் மணிவரை பெரியபாளையம், கன்னிகைபேர், வெங்கல், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற் பொறியாளர்/ இ&ப/ திருவள்ளூர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments