Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

2250 துணை, கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2250 துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதாரம் செவிலியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.


கல்வி தகுதி:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் multipurpose health worker training course/axillary nurse midwifery training course

மேலும் விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

சம்பள விவரங்கள்: 19500-62000

மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

NOTIFICATION -CLICK HERE

Post a Comment

0 Comments