Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

power Cut: மின்தடை நாளை (24.10.23) ஏற்படும் இடங்கள்

தமிழகத்தில் நாளை (24.10.2023)மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விபரங்கள் பின்வருமாறு:


கோயம்புத்தூர் மாவட்டம்:
ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு,

திருப்பூர்:
முதலிபாளையம், மண்ணரை, எஸ்.பெரியபாளையம், தாட்கோ, சிட்கோ, ரங்கநாயக்கன்பாளையம், வீட்டு வசதி பிரிவு, வி.ஜி.பாளையம், மானூர், காசிபாளையம், நல்லூர், சாணார்பாளையம், ராக்கியபாளையம், அமர்ஜோதி கார்டன், மணியகாரன்பாளையம்.


Post a Comment

0 Comments