Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BANK ACCOUNT CLOSED: வங்கி கணக்குகள் முடக்கப்படும் -புதிய செய்தி

வங்கியில் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன அதனை பற்றிய முழு விபரங்கள் பின்வருமாறு:


பஞ்சாப் நேஷனல் வங்கியின் தனது பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் பயனாளர்கள் இரண்டு ஆண்டுகளாக தங்கள் வங்கி கணக்கில் எந்தவித பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றால் அந்த கணக்குகள் முடக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே பஞ்சாப் நேஷனல் வங்கி பயனாளர்கள் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை உடனடியாக பரிவர்த்தனை செய்ய வேண்டும். மேலும் வங்கி கணக்கு முடக்கபட்டிருந்தால் வங்கிக்கு நேரில் சென்று சரிபார்த்து கொள்ளலாம்.


Post a Comment

0 Comments