Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இலங்கைக்கு செல்ல விசா தேவை இல்லை- புதிய அறிவிப்பு


சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, இந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல்.

இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சாப்ரீ தகவல்.

Post a Comment

0 Comments