Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மின்வாரிய காலி பணியிடம் அதிகரிப்பு

மின் வாரிய காலி பணியிடம் 55,000 ஆக அதிகரிப்பு


கடந்த மார்ச் நிலவரப்படி மின் வாரியத்தில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 55,000ஐ தாண்டியுள்ளது.

தமிழக மின் வாரியத் தில், தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை, செய லகம், நிர்வாகம் போன்ற பிரிவுகள் உள்ளன. அவற் றில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பதவிகளில், பணியாளர் கள் பணிபுரிகின்றனர். பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை- 1.44 லட்சம்.

Post a Comment

0 Comments