நாளை (14.09.2023) அலகுமலை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள்
பொல்லிக்காளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன் கோவில், மீனாட்சி மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபுநகர், காங்கேயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வஞ்சிவரம்புதுார் மற்றும் கோவில்வழி.
நாளை (14.09.2023) பூமலூர் ,பழங்கரை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள
பூமலுார் துணை மின்நிலையம்: மங்கலம், சுல்தான் பேட்டை, இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம், செட்டிபாளையம், சீரணம்பாளையம், சின்ன காளிபாளையம், சின்னப்புத்துார், பெரியபுத்துார், வேட்டுவபாளையம், மலைக்கோவில், வெள்ளஞ்செட்டிபாளையம், வடுகன்காளிபாளையம், புக்கிலிபாளையம், வேலாயுதம்பாளையம், பூமலூர், கணக்கம்பாளையம், பெருமாம்பாளையம், பள்ளிபாளையம் மற்றும் கிடாத்துரைபுதூர் பகுதிகள்.
பழங்கரை துணை மின் நிலையம்: அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதுர், தங்கம் கார்டன், விஸ்வபாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி பகுதி, ஸ்ரீராம் நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதுார் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம். வெங்கடாஜலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், வி.ஜி.வி., நகர், திருநீலகண்டர் விதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்., நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர் மற்றும் தன்வர்ஷினி அவென்யூ பகுதி.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்