தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு காரணமாக நாளை (14.09.2023)மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்.
பூமலூர் 110/11கி.வி:
வஞ்சிபாளையத்தின் ஒரு பகுதி, பள்ளிபாளையம், பூமாலூர் பகுதி, இடுவாய், வேட்டுவபாளையம்.
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
திருவொற்றியூர் 33 கே.வி:
சாலை, எஸ்பி கோயில் 1 முதல் 3வது தெரு, பெரியார் நகர், நேதாஜி நகர் முதல் 5வது தெரு, வடக்கு மாட தெரு, திரு நகர் 1 & 2வது தெரு, கே.வி.குப்பம், இஎச் சாலை, அஞ்சுகம் நகர், சக்தி புரம், ராஜீவ் காந்தி நகர், டிஎன்எஸ்சி போர்டு I.
திருப்பூர் மாவட்டம்:CLICK HERE
சேலம் மாவட்டம்:CLICK HERE
கடலூர்:CLICK HERE
ஈரோடு:CLICK HERE
கிருஷ்ணகிரி:CLICK HERE
மதுரை:CLICK HERE
வேலூர்:CLICK HERE
கள்ளக்குறிச்சி:
மூங்கில்துறைப்பட்டு, எருடையம்பட்டு, பொரசப்பட்டு, சுத்தமலை.
பெரம்பலூரில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
துரைமங்கலம், பாலக்கரை, எளம்பலூர், அரணாரை.
புதுக்கோட்டையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
புனல்குளம், மஞ்சப்பேட்டை, கோமாபுரம், சமித்திரபோரம், கொத்தம்பட்டி,குளத்தூர்நாயக்கன்பட்டி முழுவதும்.
தேனியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
சின்னஓவுலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தஞ்சாவூரில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
மதுக்கூர், அதிராம்பட்டினம்,தாமரன்கோட்டை.
திருவண்ணாமலையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
ஆர்னி, அரியாலம்,தண்டராம்பட்டு, தாணிப்பாடி, பெருங்குளத்தூர், ரெட்டியபாளையம், சாத்தனூர்.
உடுமலைப்பேட்டையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி.
விழுப்புரத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
மைலம், செந்தூர், வி.பரங்கிணி, வீடூர், பெரியதச்சூர், மரூர், நாகந்தூர், திருவக்கரை.
விருதுநகரில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
அனுப்பங்குளம், சுந்தர்ராஜபுரம், பேராப்பட்டி, நாரணாப்பூர்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்