Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நிரந்தர ஆசிரியர் காலிபணியிடங்களுக்கு ஆட்கள் தேவை

பள்ளியில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் (இயற்பியல்) நிரந்தரப் பணியிடம் பகிரங்கப் போட்டி (O.C.) மூலம் நிரப்பப்பட உள்ளது. 




குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி M.Sc. (Physics), B.Ed., உள்ளவர்கள் 20.09.2023 ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறும். 


நேர்முகத் தேர்வில் அசல் சான்றிதழ்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் இரு நகல்களுடன் நேரில் கலந்து கொள்ளவும்.

Post a Comment

0 Comments