Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை

ஆசிரியர் தேவை




பள்ளியில் நிரப்பப்பட வேண்டிய கீழ்கண்ட ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுகலை ஆசிரியர் : கணிதம் (நிரந்தர பணியிடம்)

கல்வித் தகுதி : B.Sc., (Maths) ,M.Sc., (Maths) B.Ed.,

இனம்: GUTS (OC)

ஊதிய விகிதம் அரசு விதிகளின் படி

(விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 15.09.2023

விண்ணப்பிப்போர் உரிய பதவிக்கான வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து பதிவு நடைமுறையில் இருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments