Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

September 8 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

உள்ளூர் விடுமுறை பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளன அதனை பற்றி முழு விவரங்கள் பின்வருமாறு:




நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நடைபெற இருப்பதால் செப்டம்பர் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


Post a Comment

0 Comments