Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Tn jobs News: தமிழக அரசு வேலை-40 ஆயிரம் ரூபாய் சம்பளம்


செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மாவட்டத்தில் செயல்படும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் வளாகத்தில் செயல்பட உள்ள மாவட்ட பொது சுகாதார ஆய்வுக்கூடத்திற்கு செங்கல்பட்டு சுகாதாரப்பணிகள் அலுவலக (District Public Health Laboratory) கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்தஅடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.08.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments