Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Tamil Development Department - Nominations invited for various Awards- தமிழ் வளர்ச்சித் துறை -பல்வேறு விருதுகள்


பன்னூறுஆண்டுகளாக
வற்றாதபடைப்புக்களைக் கொண்டு சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம்தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது நீங்கள் அறிந்தஒன்றே.

அவ்வகையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கும், 2023-ஆம் ஆண்டுக்கான 74 விருதுகளுக்கும் தகைமையும்
தொண்டறமும் பூண்ட தமிழறிஞர் பெருமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வேண்டப்படுகின்றன.

விருதுகளின் அணிவரிசை:-CLICK HERE

Post a Comment

0 Comments