Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET EXAM தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு! - ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு செய்தி


ஆசிரியர் தேவை

பணியிடம்:- பட்டதாரி தமிழாசிரியர்

கல்வித்தகுதி:- B.A.,B.Ed., உடன் TET Paper II தேர்ச்சி

இன சுழற்சி:- SCA

மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியான ஆசிரியர்கள் 19.08.2023 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments