Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher Latest news: அரசு பள்ளிகளில் 6000 ஆசிரியர்கள் நியமனம்-பள்ளிக்கல்வித்துறை முடிவு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளன.




தமிழ்நாட்டில் 38 ஆயிரம் அரசுப் பள்ளி கள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசுப் பள்ளிகளை பொறுத்தவரையில் மேனிலைப் பள்ளிகளில் 1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும் உயர்நிலைப் பள்ளிகளில் 1000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தொடக்கப் பள்ளிகளில் 2000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை கணக்கெடுத்துள்ளது. அதேபோல நடுநிலைப் பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments