Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power shutdown News: நாளை (07.08.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் நாளை (07.08.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:




சென்னையில் மின்வாரிய பராமரிப்பு வேலை காரணமாக மயிலாப்பூர், அடையார், தாம்பரம், கிண்டி, ஆவடி, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (07.08.2023) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.இந்த செய்தியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளன.


Power Cut ஏற்படும் இடங்கள்:
மயிலாப்பூர்: பட்டினம்பாக்கம் சந்தோம் நெடுஞ்சாலை, டுமிங் குப்பம், முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் சாலை, ரோஸரி சர்ச் சாலை, முத்து தெரு, கச்சேரி சாலை, பாபநாசம் சாலை, கன்னிலால் தெரு, சோலையப்பன் தெரு, மந்தை வெளி சாலை, வெங்கடேசா அக்ரஹாரம், நல்லப்பன் தெரு, திரு வள்ளுவர்பேட்டை.

அடையார்: ஈஞ்சம்பாக்கம் ராஜீவ் காந்தி நகர், காயிதே மில்லத் தெரு, ஆதித்யாராம் நகர், ஜெ. நகர், பனையூர் குப்பம்.

தாம்பரம்: சித்தாலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு, மந்தை வெளி தெரு, குளக்கரை தெரு, சோமு நகர், தாவூத் நகர், வேளச் சேரி பிரதான சாலை.

கிண்டி: நங்கநல்லூர் மடிப்பாக்கம், பஜனை கோவில் தெரு, வீர சாமி தெரு, திருமலை தெரு, எத்திராஜுலு தெரு, டாக்டர். அம்பேத் கர் சாலை, ஜீவா நகர், ராஜலட்சுமி நகர், பாரதியார் சாலை, பாவேந் தர் பாரதிதாசன் சாலை.

ஆவடி: இரவிந்திரா நகர், சோழன் நகர், சீனிவாசா நகர், சிவசங் கரபுரம், தென்றல் நகர், மூர்த்தி நகர்.

தண்டையார்பேட்டை: எண்ணூர் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், அண்ணா நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம்.நகர், உலகநாதபுரம், வ.உ.சி. நகர், நெட்டுக்குப் பம்,தாழங்குப்பம், எர்ணாவூர் குப்பம், சண்முகபுரம்.


Post a Comment

0 Comments