Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday News: தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - முழு விவரங்கள்


தமிழ்நாட்டில் ஓணம் பண்டிகை முன்னிட்டு நாளை (29.08.2023)  5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


விடுமுறை விடபட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய விவரம்:
1. நீலகிரி
2. கன்னியாகுமரி
3. சென்னை
4. திருப்பூர்
5. கோயம்புத்தூர்


Post a Comment

0 Comments