Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Flash News: மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி-கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு.



சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ₹200 குறைப்பு.

’உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ₹400 குறைப்பு

- பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் சிலிண்டர் ரூபாய் 200 ரூபாய் விலை குறைப்பு -மத்திய அரசு


Post a Comment

0 Comments