Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Chennai Local Holiday:சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை-அறிவிப்பு

ஓணம் பண்டிகை சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.




ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 29.08.2023 தேதி செவ்வாய்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

மேற்படி உள்ளுர் விடுமுறைக்கு பதில் 02.09.2023 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.

ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான விடுமுறை நாளான 29.08.2023 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ,ப., அவர்கள் அறிவித்துள்ளார்.

 இவ்வறிவிக்கை www.chennai.tn.nic.in என்ற இணையதள முகவரியில் உள்ளது எனவும் அறிவிக்கப்படுகிறது.

PRESS RELEASE

As per the orders of the Government, in view of Onam festival 29.08.2023, Tuesday is declared as a local holiday in Chennai District.

 In lieu of the local holiday, 02.09.2023 Saturday will be a working day for Government Offices and Educational institutions, in Chennai District.

However, the District Treasury and Sub-Treasury offices in Chennai District will function on 29.08.2023 with drafted staff for the convenience of the public, as informed by Tmt.M.Aruna, I.A.S., Collector of Chennai District. This press release is available in the website www.chennai.tn.nic.in.

Post a Comment

0 Comments