Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்- தமிழக அரசு வெளியிட்ட புதிய செய்தி- தமிழக முதலமைச்சர் அறிவிப்பு


மாற்றுத்திறனாளி, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.








Post a Comment

0 Comments