Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி .அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:




10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆக.18ஆம் தேதி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

Post a Comment

0 Comments