Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உயர்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி


தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) கொள்ளலாம். நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடைபெற உள்ளது.

மாணாக்கர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் TNGA SA 2023-UG VACANCY"- என்ற தொகுப்பில் காணலாம்.

Post a Comment

0 Comments