Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்-அறிவிப்பு


மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்கள் திறன் திருவிழா

நடைபெறும் நாள் : 02.09.2023 சனிக்கிழமை நேரம்: காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை.

இடம்: ஞானமணி கல்வி நிறுவனங்கள், NH7, ஏ.கே. சமுத்திரம், பாச்சல், நாமக்கல்.

சிறப்பு அம்சங்கள்

150 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் *10,000 -த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள

முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள் 

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

Post a Comment

0 Comments