Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 100வது பிறந்த நாளைமுன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

வட சென்னை மாவட்டத்தில் உள்ள இராயபுரம், திரு.வி.க.நகர் மற்றும் கொளத்துர் ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற

உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. மு.அருணா, இ.ஆ.ப.. அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

வட சென்னை மாவட்ட எல்லைக்குற்பட்ட பகுதிகளான இராயபுரம், திரு.வி.க.நகர் மற்றும் கொளத்துர் ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கீழ்கண்ட நாளில் நடைபெற உள்ளதால்







இச்சிறப்பு மருத்துவ முகாமில் இதுநாள் வரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் அனைவரும் (ஆதார் அட்டை. குடும்ப அட்டை, புகைப்படம் -4, ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசு திட்டங்களில் பயனடைய ஏதுவாக அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வதால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Post a Comment

0 Comments