Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

108 ஆம்புலன்ஸ் டிரைவர் , டெக்னீஷியன் வேலை


தமிழக சுகாதாரத்துறையின் 108 Ambulance - ல் டிரைவர், டெக்னீஷியனாக பணிபுரிய விருப்பமுள்ள வர்கள், September -3ல் நடக் கும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் நேரம்:
திருப்பூர் மத்திய (பழைய) பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள புறநோயாளி கள் பிரிவு மருத்துவமனை யில், காலை, 9:00 முதல் மதி யம், 2:00 வரை நேர்காணல் நடக்கிறது.

டிரைவர் , technician  வேலைக்கான தகுதிகள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments