Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக சிறப்பு வேலை கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலிட்டு கழக சார்பில் சிறப்பு தொழில் கடன் முகாம் கிண்டியில் உள்ள MSME சென்டரில் 28.08.2023 அன்று நடைபெற்றது. 




இம் முகாம் திரு. ஹன்ஸ் ராஜ் வர்மா இ.ஆ. ப.. கூடுதல் தலைமை செயலாளர். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மேலாண்மை இயக்குனர் திருமதி மதுமதி இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு சிட்கோ விருந்தினராகவும் மற்றும் திரு அருளானந்தம், வருவாய் கோட்டாட்சியர் (சென்னை தெற்கு) அவர்களும் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பித்தனர்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிதி உதவி கடன் திட்டங்களான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEED SCHEME), அண்ணல் அம்பேத்கர் சாம்பியன்ஸ் திட்டம்" வாயிலாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments