Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Weather Update:தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மாழைக்கு வாய்ப்பு!


தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் இரவு பத்து மணி வரை மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மலைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னை, செங்கல்பட்டு ,திருவள்ளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

அரியலூர் ,கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments