Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher Recruitment Board: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி

ஆசிரியர் தேர்வு வரையும் வெளியிட்டுள்ள புதிய செய்தி அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




ஆசிரியர் தேர்வு வாரியம் - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2012, 2013, 2017 மற்றும் 2019 தாள் - 1 மற்றும் தாள் - II மறுபிரதி கோரும் விண்ணப்பங்கள் இணையதளத்தில் இ-சேவை மையம் மூலம் 17.07.2023 முதல் விண்ணப்பித்து ஆசிரியர் தகுதித் தேர்வு மறுபிரதி சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்டுகிறது.



Post a Comment

0 Comments