Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

power Cut: நாளை (21.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் நாளை (21.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.




மின்தடை ஏற்படும் நேரம்: 
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

மின்தடை ஏற்படும் இடங்கள்:

மயிலாப்பூர்: ஆர்.கே.சாலை மெயின் ரோடு, பி.எஸ். சிவசுவாமி சாலை, வீரபெருமாள் கோவில் தெரு, நாகரத்தினம் காலனி, பால சுப்பிரமணியன் தெரு, டி.டி.கே.ரோடு, காரணீஸ்வரர் கோவில் தெரு.

தாம்பரம்: கோவிலம்பாக்கம் கவிமணி நகர், பஜனை கோவில் தெரு, விடுதலை நகர், பொன்னியம்மன் நகர், புதுதாங்கல் லட்சுமிபுரம், விஷ்ணு நகர், சுபாஷ்நகர், சர்ச் ரோடு, ஏ.எஸ்.ராஜன் நகர், அனகாபுத்தூர், பம்மல் நல்லதம்பி ரோடு, அண்ணா நகர், காந்தி ரோடு, தியாகராஜன் தெரு.

ஐ.டி.காரிடர்:ஈ.டி.எல்.ஆனந்த நகர் 1 முதல் 3-வது குறுக்கு தெரு, விநாயகம் தெரு 1 முதல் 3-வது தெரு வரை, ஆர்.ஈ.நகர், சோழிங்கநல்லூர் பாலாஜி நகர், டி.என்.எச்.பி. பாரதி நகர், தர்ம ராஜா கோவில் தரமணி நேரு நகர், எச்.டி.சர்வீஸ் கே.ஜி. 360, நேரு நகர் 2-வது மெயின் ரோடு, திருவேங்கடம் நகர் கிட்ஸ் பார்க், ஓ.எம்.ஆர்.,மேற்கு காரப்பாக்கம்.

 அடையார்:டைட்டல் நகர், சாஸ்திரி நகர் எல்.பி.ரோடு, காலசேத்ராரோடு, ஆர்.கே.நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யூ. கிண்டி: ஏ, பி, மற்றும் எல் பிளாக் இன்டஸ்டிரியல் எஸ்டேட், மூவர சம்பேட்டை மடிப்பாக்கம், அய்யப்பா நகர், அலமேலுமங்காபுரம், மேடவாக்கம் மெயின் சாலை, மணிகண்டன் தெரு.

போரூர்: எஸ்.ஆர்.எம்.சி. அய்யப்பன்தாங்கல், வி.ஜி.என்.நகர், பாலாஜி நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், ஆற்காடு ரோடு,வானகரம், ஆபீசர்ஸ் காலனி. ஆவடி: செங்குன்றம் விவேக் அக்பர் நகர், அய்யப்பன் கோவில்தெரு, பால கணேஷ் நகர், சோத்துபெரும்பேடு அல்லிமேடு கிராமம், வேட்டைகார பளையம், ஒரக்காடு கிராமம்.

அம்பத்தூர்: ஜெ.ஜெ.நகர் ஏரி ஸ்கீம், வி.ஜி.என்.பேஸ் 2, கிழக்கு முகப்பேர், கார்டன் அவென்யூ, திருவள்ளுவர் நகர், முல்லை காலனி, டி.ஏ.வி.மகளிர் பள்ளி, திருவேற்காடு கேந்தர விஹார், நூம்பல், வி.ஜி.என்.மகாலட்சுமி நகர், அயப்பாக்கம் டி.என்.எச். பி.பிளாட் 1 முதல் 4000.

KK NAGAR: பி.டி.ராஜன் சாலை ஆற்காடு ரோடு, வடபழனி, விரு கம்பாக்கம்குமரன் காலனி 6-வது தெரு, வெங்கடேஸ்வர தெரு, ஆர்.ஆர்.காலனி அலாக்ரிட்டி பகுதி, அப்பார்ட்மென்ட், ராமசாமி சாலை மகாதேவன் தெரு, அரும்பாக்கம் எஸ். பி.ஐ.காலனி, பஜனை கோவில் 2- வது தெரு,எஸ்.ஏ.எப்.கேம்ஸ் விலேஜ், வள்ளலார் நகர் மெயின் ரோடு.

வியாசர்பாடி:மாதவரம் பெருமாள் கோவில் தெரு மற்றும் தோட்டம், கம்பன் நகர்,திருமுருகன் நகர், சகாயம் நகர், தணிகாசலம் நகர், ராஜாஜி தெரு, பழனியப்பா நகர், ஏ, பி, சி, டி, காலனி, மாத்தூர் 1,2,3-வது பிரதான சாலை, எம்.எம்.டி.ஏ.இந்தியன்Bank.

Post a Comment

0 Comments