Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher Jobs: அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன அதனை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:



முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

வேதியியல் (கல்வித்தகுதி: M.Sc., B.Ed)

பொதுப்பிரிவு [oc] வணிகவியல் (கல்வித்தகுதி: M.Com., B.Ed)

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 08.08.2023

Post a Comment

0 Comments