Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அலங்கார வாழை மரங்கள் - செய்தி தொகுப்பு

இரண்டடி நீலமுள்ள அலங்கார வாழை மரங்கள்:




ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முதல் முறையாக 2 அடி உயரமே கொண்ட அலங்கார வாழை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.

3 மாதங்களிலேயே குலை தள்ளும் இம்மரங்கள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில் மூசா ஆர்னேட்டா, மூசா ரூப்ரா, மூசா வெலுட்டினா உள்ளிட்ட இனக்கலப்பு மூலம் இவ்வகை வாழை மரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments