Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பித்தளை பாத்திரங்களை பயன்படுத்துவதால் என்னென்ன பயன்கள்?

பித்தளை பாத்திரம் பயன்படுத்துவதால் என்னென்ன பயன்கள் அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


பித்தளை பாத்திரங்கள் ( microorganism) நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.எனவே பாத்திரங்களில் பரவி இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்ளை தடுக்கும் தன்மை கொண்டவை ஆகும். 

மேலும் பித்தளை பாத்திரங்களின் உட்புறத்தில் தாமிரத்தின் சுவடு படிந்திருக்கும். மேலும் தாமிரம் உடலுக்கு இன்றியமையாத கனிமமாகும். அவை உணாவில் கலந்து ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

பித்தளை பாத்திரம் வெப்பத்தை கடத்தும் திறன் கொண்டது. எனவே சமைக்கும்போது வெப்பத்தை சமமாக பரப்பி சீராக சமைப்பதற்கு உதவுகிறது.



Post a Comment

0 Comments