Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

Power Cut: நாளை (24.07.2023) மின்தடை இடங்கள்

தமிழ்நாட்டில் நாளை (24.07.2023)  மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மின் தடை ஏற்படும் நேரம்:
 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

மின்தடை ஏற்படும் இடங்கள்:

மயிலாப்பூர்: 
பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலை, டிமாண்டி தெரு, டூமிங்குப்பம், ரோசரி சர்ச் ரோடு, முத்து தெரு, நொச்சிக்குப்பம், சோலையப்பன் தெரு, வி.சி.கார்டன், நல்லப்பன் தெரு.

அடையார்:
பெசன்ட் நகர், தரமணி, நேரு நகர், பிள்ளையார் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, பெரியார் தெரு, டி.எம். மேஸ்திரி தெரு, மகாலட்சுமி அவென்யூ, வேளச்சேரி 100 அடி ரோடு, வசந்தா அப்பார்ட்மென்ட், ராமராஜ் காட்டன்.

ஐ.டி. காரிடர்: எழில் நகர் பாலமுருகன் கார்டன், கஸ்டம்ஸ் காலனி, தேவராஜ் நகர்.

போரூர்: திருமுடிவாக்கம் சிட்கோ 7-வது மெயின் மற்றும் குறுக்கு சாலை, கலைஞர் தெரு.

அம்பத்தூர்: அன்னை நகர் பெருமாள் கோவில் தெரு, பள்ள தெரு, மேட்டுத்தெரு ஜெ.ஜெ.நகர் செரியன் ஆஸ்பத்திரி, கிருஷ்ணா நகர், பாலு நகர் திருவேற்காடு சன்னதி தெரு, பெருமாள் அகரம், எம்.ஜி.ஆர்.நகர்.

கிண்டி: ஆர்.எம்.டி.யார்ட், எம் பிளாக் ஆலந்தூர் எம்.கே.என். ரோடு, ராஜா தெரு, காவலர் குடியிருப்பு ஆதம்பாக்கம் ஆபீசர்ஸ் காலனி, திருவள்ளுவர் தெரு, பழனியம்மன் கோவில் தெரு, நங்கநல்லூர் லட்சுமி நகர், ஐயப்பா நகர், கே.கே.நகர்.

தாம்பரம்
பள்ளிக்கரணை அசாம் பவன், ஒடிசாபவன், சீனிவாச நகர், சி.டி.எஸ். வேளச்சேரி மெயின்ரோடு, ஆர்.வி.டவர்ஸ், தெற்கு ராம் நகர், பாலாஜி பல் ஆஸ்பத்திரி, ஜெருசலேம் கல்லூரி, கணேஷ் அவென்யூ, ராஜேஷ் நகர், பெரியார் நகர், ராஜலட்சுமி நகர், கிருஷ்ணா நகர், செங்காண்ணியம்மன் கோவில் தெரு, செல்வம்நகர், பரசுராம் வி.ஜி.பி.சாந்தி நகர், அழகிரி தெரு, பாரதியார் தெரு, பவானியம்மன் கோவில் தெரு, பெல் பெருங்க ளத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை, சிவசங்கர் தெரு, அம்மன் கோவில் தெரு, கண்ணதாசன் தெரு, உமா நகர், எஸ்.வி.நகர், பம்மல் திருவள்ளுவர் நகர், எச்.எல்.காலனி, இரட்டைப்பிள்ளை யார் கோவில் தெரு, ஏழுமலை தெரு, பம்மல் நல்லதம்பி ரோடு, காந்தி ரோடு பல்லாவரம் பெரியார் நகர், அரண்மனை சாவடி, திரிசூலம் பகுதி, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சர்ச் ரோடு, மசூதி தெரு கடப்பேரி ராதா நகர், நேரு நகர், பழைய அஸ்தின புரம், ராஜாஜி தெரு, பெரும்பாக்கம் காஸா கிரண்ட் அப்பார்ட் மென்ட், மெர்குரி அப்பார்ட்மென்ட், காந்தி நகர் புதுதாங்கல் கக்கன் தெரு, பட்டேல் நகர், மங்களபுரம், திருவேங்கடம் நகர், மேலந்தை நகர், வைகை நகர்

Post a Comment

0 Comments