Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Local Holiday: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:



நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments