Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து தங்களை அழைத்து கலந்துரையாடல் நடத்திட கோரிய வேண்டுகோள் கடிதம் பார்வையில் காணும் கடிதத்தின் வழியாக பெறப்பட்டுள்ளது.

மேற்கண்ட கோரிக்கையினை ஏற்று பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) கூட்டமைப்பில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் 01.08.2023 முற்பகல் 10.30 மணியளவில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் மேற்கண்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments