மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கிண்டி, கே.கே.நகர், ஆவடி, அடையாறு ஆகிய பகுதிகளில் செவ் வாய்க்கிழமை 01.08.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை power Cut அறிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டி: நங்கநல்லூர், மூவரசம்பேட்டை, எம்.எம்.டி.சி. காலனி, ரகுபதி நகர், கங்கா நகர், பாலாஜி அவென்யூ மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகள்.
கே.கே.நகர்: அசோக் நகர், வடபழனி, பி.டி.ராஜன் சாலை. எஸ்.எஸ்.பி.நகர், காமராஜர் சாலை, சர்வமங்களம் காலனி, அனுகிரஹா காலனி, டாக்டர் நடேசன் சாலை, மேற்கு மற்றும் தெற்குசிவன் கோயில், 100 அடி சாலை, ஆற்காடு சாலை, சிவலிங்கபுரம்,கலிங்கா காலனி, 240 எல்.ஐ.ஜி. காலனி, ருக்மணி தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி: நாப்பாளையம், விச்சூர், அம்மன்தாங்கல், வெள்ளிவா யல், பிரிட்டானியா நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், செந்தில் நகர், மாரி யம்மாள் நகர், ஜி.என்.டி. சாலை, பாபா நகர், ஒற்றைவாடை தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு: பெசன்ட் நகர், எம்.ஜி. சாலை, மகாலட்சுமி அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், சரவணா நகர், செல்வா நகர் மற்றும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகள். இத்தகவல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்