Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்- தெரிந்து கொள்ளுங்கள்!

திருவண்ணாமலையில் ஆடி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது ஆகும்.இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பௌர்ணமி நாள்களில் பக்தர்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து ஆடி மாதப் பௌர்ணமி செவ்வாய்க்கிழமை (August 01.08.2023) அதிகாலை 3.25 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை (August 02.08.2023)) இரவு 1.05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாம லையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments