Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை - 1 மணி நேரத்திற்கு 500 ரூபாய் சம்பளம்

Madras University - ல் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

வேலையின் பெயர்:
Guest Lecture 

கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் M.sc/M.A psychology or counselling psychology Net/Slet or PhD in psychology.

சம்பளம் விவரங்கள்:
முழு நேர பணிக்கு : 30,000 ரூபாய்
பகுதி நேர பணிக்கு: 20,000 ரூபாய்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
28.08.2023



Post a Comment

0 Comments