மேற்பொருள் சார்ந்து பார்வை 6ல் காண் செயல்முறைகளின்படி, தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படியும், அரசாணை (நிலை) எண்.231 பள்ளிக் கல்வி (சி2) துறை நாள்.11.08.2010 நாளிட்ட அரசாணையின்படியும், ஒவ்வொரு ஆண்டும், காலமுறை தோறும் (Periodically) ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்வது போன்று 01.08.2022ன்படி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்தும் (தொடக்கக் கல்வி) பெறப்பட்ட விவரங்கள் அறிக்கையாக தொகுக்கப்பட்டு இயக்குநர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, 12.04.2023 அன்று இயக்குநர் அவர்களால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்