Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 21ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஜூலை 21ல் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.


செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

Post a Comment

0 Comments