Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN jobs: அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

தமிழக அரசு வேலை அதனை பற்றி முழு விவரங்கள் பின்வருமாறு:


திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் உள்ள கீழ்கண்ட காலிபணியிடத்தை நிரப்ப தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடம்: அலுவலக உதவியாளர்

சம்பளம் விவரங்கள்: 15700 -50000 ரூபாய் 

கல்வி தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:-01.07.2023-ல் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 37-க்குள் இருக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்கள் https://tiruvarur.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments