Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நகை மதிப்பீட்டாளர் வேலைக்கு ஆட்கள் தேவை

தங்க நகை மதிப்பீட்டாளர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்:
இந்தியன் வங்கி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வங்கி கிளைகளுக்கு தங்க நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) தேவை

தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 50 வரை 

முன்அனுபவம்: 10 வருடம்

Photo, கல்வி சான்றிதழ், TC, பயிற்சி சான்றிதழ் நகல், Aadhar, Pan, Voter ID, குடும்ப அட்டை, காவல் துறையிலிருந்து NOC சான்று இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை திருவண்ணாமலை இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30.06.2023



Post a Comment

0 Comments