Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Forest Department: தமிழ்நாடு வனத்துறையில் வேலை

தமிழ்நாடு வனத்துறையில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:
தமிழ்நாடு வனத்துறை, தர்மபுரி வனக்கோட்டத்தில் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஒரு தரவு நுழைவு இயக்குபவர் (ஒப்பந்த அடிப்படையில்) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாதிரி விண்ணப்பப் படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இறுதித் தேர்வுக்கு முன் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.


Post a Comment

0 Comments