Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power outage: Coimbatore district - கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (13.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (13.06.2023) பராமரிப்பு காரணமாக சில பகுதிகளில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளன அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




கோயம்புத்தூர் மாவட்டம்: Power Cut 
கவுண்டம்பாளையம்:
24 மணி நேரமும் குடிநீர் வழங்கல் அத்திகடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், .முருகன் நகர், பாரதி நகர்.

Post a Comment

0 Comments