Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut: Karur District -கரூர் மாவட்டத்தில் நாளை (13.05.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

கரூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் நாளை (13.06.2023) மின்தடை என அறிவிப்பு வெளியாகி உள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


கரூர் மாவட்டம்:
பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி,காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில்.
புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்

Post a Comment

0 Comments