Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut: மின்தடை இந்த இடங்களில் தேதி மாற்றம்

Power shutdown News


மின்தடை தேதி மாற்றம் எந்தெந்த இடங்கள் அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

திருவையாறு, மேலதிருப்பந் துருத்தி துணை மின் நிலையங்களில் இன்று 17ம் தேதி சனிக்கிழமை நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்புபணிகள் நிர்வாக காரணங் களால் வரும் 22ம்தேதி வியாழக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


அன்று மாதாந்திர மின் பரமரிப்பு பணிகள் நடைபெறும் என்று திருவையாறு மின்வாரிய உதவி செயற்பொறி யாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments